யாழ் மாநகர முதல்வருக்கம் கலவியங்காடு செங்குந்தா பொதுச் சந்தை வியாபாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு.!

யாழ் மாநகர முதல்வருக்கம் கலவியங்காடு  செங்குந்தா பொதுச் சந்தை வியாபாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம் பெற்றது. செங்குந்தா சந்தை வியாபாழிகளின்  அழைப்பை எற்று நேரடியாக சென்ற யாழ் மாநகர முதல்வர் வியாபாரிகளின்  பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில்   நல்லூர் பிரதேச சபை தவிசாளர் .மயூரன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
இதில் வாகன தரப்பிடம், வெய்யிலில் இருக்கும் வியாபாரிகளுக்கு உரிய தீர்வு என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.