யாழ் நூலக சிற்றூண்டிச் சாலை இ‌ன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்து வைக்கப்பட்டது….!

யாழ் நூலக சிற்றூண்டிச் சாலை இ‌ன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்து வைக்கப்பட்டது.இன்று காலை 11:00 மணிக்கு சுப நேரத்திலேயே இத் திறப்புவிழா இடம் பெற்றது