23 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளுக்குத்தடை பரீட்சைதிணைக்களம்!

இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்களை நடத்த 23 ஆம் திகதி முதல் தடை செய்வதாகப் பரீட்சைகள் திணைக் களம் அறிவித்துள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சை யை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு உள்ளிட்டவை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்வதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.