ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்க்கு புயலில் சேதமடைந்த வீட்டிற்கு புலம் பெயர் கொழும்புத்துறை மைந்தன் ஒருவரின் நிதி உதவியில் சட்டத்தரணியும் யாழ் மாநகர முதல்வரும் ஆகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களினால் இன்று கூரை தகடுகள் வழங்கிவைத்தார்