துரையப்பா விளையாட்டு அரங்கு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்த யாழ் மாநகர முதல்வர்,

யாழ் மாநகர  சபைக்ங்கு சொந்தமான துரையப்பா விளையாட்டரங்கிற்க்கு சென்று  விளையாட்டு வீரர்களின் பயிற்சி மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள், மற்றும் விளையாட்டு மைதானத்தில் செய்யப்படவேண்டிய புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் நேரடியாக  பார்வையிட்டார். இதில்  மாநகர ஆணையாளர்,  மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், பாலசுப்பிரமணியம் பத்மமுரளி, மகேந்திரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.