பிக்போஸ் வீட்டிலிருந்து ரம்யா தற்போது வெளியேறினார்.

பிக்போஸ் வீட்டிலிருந்து ரம்யா தற்போது வெளியேறியுள்ளார் நூற்று ஐந்து நாட்கள் பிக்போஸ் வீட்டில் இருந்த ரம்யா இறுதி ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்தை பெற்று தற்போது வெளியேறியுள்ளார்.