‘தூய்மைப்படுத்துவோம் தூய்மையைப் பேணுவோம்’
யாழ் மாநகர முதல்வரின் பணிப்பின் பெயரில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டத்தின்
தொடக்க புள்ளியாக இன்று (17.01.2021) யாழ் நகர் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் காலை 7 மணியிலிருந்து யாழ்.மாநகர சபை தூய்மைப்பணியாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.