உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

மினுவாங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு

கல்லொலுவ கிழக்கு

கல்லொலுவ மேற்கு

 

மத்தளை பொலிஸ் பிரிவு

வரகாமுர (356)

மித்தெனிய (356B)

தெஹிபிட்டிய (356A)

 • துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பங்குகளை வாங்க எமது நாட்டில் நிறுவனங்கள் உள்ளன – அசாத் சாலி

  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பங்குகளை பெற்றுக்கொள்ள உள்நாட்டில் நிறுவனங்கள் இருக்கின்றன. அரசாங்க முடியுமானால் அதுதொடர்பில் விளம்பரப்படுத்தவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

 • பிரித்தானியாவில் பரவும் புதிய வைரஸிற்கு ஒத்த வைரஸே இலங்கையிலும் பரவுகின்றது – வெளியானது புதிய தகவல்

  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவென தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் இல்லையென்ற போதிலும் அதற்கு ஒத்த வைரசே பரவிக்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

 • இரண்டு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது: அஜித்ரோஹண

  பொரளையில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

  மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் 10 போத்தல் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வகரை பொலிசார் தெரிவித்தனர்.

 • உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

  மினுவாங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.