நாளைமுதல் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

 

கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை பொலிஸ் அதிகார பிரிவுகளே இவ்வாறு நாளை அதிகாலை(11.01.2021) 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்