நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுசேவைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது!

நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை (04.01.2021) திங்கட்கிழமை முதல் பயணிகள் நலன் கருதி புதிய நேர அட்டவணையில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

நேரம்
நயினாதீவில் குறிகாட்டுவானில்
இருந்து இருந்து
மு.ப. 6.30. மு.ப. 8.00
மு.ப. 7.30. மு.ப. 9.00
மு.ப. 8.30. மு.ப. 10.00
மு.ப. 9.30. மு.ப. 11.00
மு.ப. 10.30. பி.ப. 12.00
மு.ப. 11.30. பி.ப. 1.00
பி.ப. 12.30. பி.ப. 2.00
பி.ப. 1.30. பி.ப. 3.00
பி.ப. 2.30. பி.ப. 4.00
பி.ப. 3.30. பி.ப. 5.00
பி.ப. 4.30. பி.ப. 6.00

பயணிகளின் நலன்கருதி நயினாதீவில் இருந்து காலை 6.30 மற்றும் 7.30 மணி படகிலும், மாலை குறிகாட்டுவானில் இருந்து வரும் 6.00 மணி படகிலும் முச்சக்கரவண்டி ஏற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு படகு உரிமையாளர் சங்கம் அறியத்தருகின்றனர்.