யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்தின் 2021 ம் ஆண்டுக்கான உறுதி பிரமாணம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்தின் 2021 ம் ஆண்டுக்கான உறுதி பிரமாணம் எடுத்தல் நிகழ்வு வடமராட்சிக் கழக்கு பிரதேச செயலர் திரு பிரபாகரமூர்த்தி தலமையில் காலை 9:00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் இடம் பெற்றது. பிரதேச செயலக அலுவலர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி உறுதி பிரமாணம் செய்ததை தொடர்ந்து பிரதேச செயலர் தலமையில் பிரதேச செயலகத்தில் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.