யாழ் மாநகர சபையின் நீர்வேலைப்பகுதியில் ஒளி விழாவும் வருடாந்த ஒன்றுகூடலும் இன்று நடைபெற்றது.

யாழ் மாநகர சபையின் நீர்வேலைப்பகுதியில் ஒளி விழாவும் வருடாந்த ஒன்றுகூடலும் இன்று நடைபெற்றது.

இதில் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆணையாளர் ,செயலாளர் அதிகாரிகள் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் இதில் யாழ் மாநகர சபையில் நீண்ட காலமாக சேவையாற்றி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுபவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.