கிழக்கு மாகாணத்தில் பதிவான முதலாவது கொரோனா மரணம்

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாஅன நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்