கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – உலகின் முதல் நாடாக பதிவானது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியினை பயன்படுத்த, உலகில் முதல் நாடாக இங்கிலாந்து இன்று அங்கிகாரம் அளித்துள்ளது.

இந்த தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் பயன்படுத்த உள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக இங்கிலாந்து பதிவாகியுள்ளது.