நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

மாலை 7.05 மணிக்கு பொதுச்சுடரினை வைத்திய கலாநிதி வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கொடியை தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். திரு. மாறன் அவர்ளும், தமிழீழ தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் வரதன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

ஈகைச்சுடரை கப்டன் பேரின்பநாதனின் அக்கா ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாவீரர் கானம் ஒலிக்க மக்கள் மாவீரர்களின் படத்திற்கு

செயற்பாட்டாளர் குருபரன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.