மாங்குளத்தில் சிறிலங்கா இராணுவம் பொலிஸ் இணைந்து வைத்த குண்டு வெடிப்பு! மாவீரர் நாளை குளப்ப முயச்சி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் இரவு  வேளையில் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவு மற்றும் பொலிசார் இணைந்து வைக்கப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனியார் ஒருவருடைய காணியில் இருந்த குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக சம்பவ இடத்திற்கு   சென்ற டவுள் கேம்  பொலிசார் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்குண்டு மாவீர்ர் நாளை குளப்புவதற்கும் நாட்டில் புலிகள் உள்ளார்கள் என சோடிக்கும் செயல் என பொதுமக்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது