நாளைய தினம் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் விநியோகம் தடை

திருத்தப்பணிக் காரணமாகவே நாட்டின் சில பகுதிகளு க்கு நாளைய தினம் 10 மணிநேரம் நீர் விநியோகம் தடைப் படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

ஹோமகம, பன்னிபிட்டி, பெலன்வத்த மற்றும் மத்தே கொட பிரதேசங்களில் இன்றிரவு 9.00 மணி முதல் நாளை காலை 7.00 மணிவரை 10 மணித்தியாலம் வரை நீர் விநி யோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்தப்பணிக் காரணமாகவே நீர் விநியோ கமானது இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.