இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனை 07 இலட்சத்தைத் தாண்டியுள்ளது

இலங்கையில் இதுவரை மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோத னைகளின் மொத்த எண்ணிக்கை 07 இலட்சத்தை தாண்டி யுள்ளது என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 10 ஆயிரத்து 306 பேருக்கு பி.சி.ஆர். பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல்  இன்றுவரை 7 இலட்சத்து 2 ஆயிரத்து 254 பேருக்கு பி.சி. ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப் பிடத்தக்கது.