பச்சிலைப்பள்ளியில் ஒருவர் வெட்டிக்கொலை

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் செம்பியன்பற்று வடக்கு மாமமுனையை சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவர் இனந்தெரியாத நபர்களால் இன்று பிற்பகல் 3 மணியளவில்வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரனைகளை பளை பொளிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.