மேற்கு மாகாணத்தில் நாளை ஊரடங்கு தளர்கிறது!

மேற்கு மாகாணம் மற்றும் பிற பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இருப்பினும் மறு அறிவித்தல் வெளியாகும் வரை, பின்வரும் பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

கொழும்பு மாவட்டம்

மட்டக்குளி,
மோதர
வாழைத்தோட்டம்
டாம் வீதி
புளூமெண்டல்
கொட்டஹேன
கிராண்ட்பாஸ்
தெமட்டகொட
வெல்லம்பிட்டி
பொரளை
கெசல்வத்த
கரையோர பொலிஸ் பிரிவுகள்

கம்பாஹா மாவட்டம்

வத்தள
பேலியகொட
கடவத்த
ராகம
நீர்கொழும்பு
பமுனுகம,
ஜா-எல
சபுகஸ்கந்த

களுத்துறை மாவட்டம்

ஹொரன
இங்கிரிய
வெகட- மேற்கு கிராம சேவா பிரிவு

குருநாகலா மாவட்டம்

குருநாகல் எம்.சி பகுதி
குளியாபிட்டி

கேகாலை மாவட்டம்

மாவனெல்ல
ருவன்வெல்ல

அத்துடன், மெத்சந்த செவன, முவதொர யுயன, சத்ஹிரு செவன, சியாபத் செவன மற்றும் சிறிசர உயனா வீட்டு வளாகங்களில் வசிப்பவர்களிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.