ஜோர்ஜியாவில் முன்னிலை பெற்றார் பைடன்- முக்கிய திருப்பம் என்கின்றது சிஎன்என்

அமெரிக்க தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முக்கிய மாற்றமாக ஜோர்ஜியாவில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.
இது முக்கியமான திருப்பம் என தெரிவித்துள்ள சிஎன்என் ஜோர்ஜியாவில் வெற்றிபெறாமல் – 16 வாக்குகளை பெறாமல் ஜனாதிபதி டிரம்ப் வெற்றிபெறவே முடியாது என தெரிவித்துள்ளது.


ஜோர்ஜியா பென்சில்வேனியாவின் தேர்தல் முடிவுகளே டிரம்பின் தலைவிதியை தீர்மானிக்கும் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.