சிறிலங்காவில் அமைந்துள்ள சீனத் தூதரகம்- விடுத்துள்ள மற்றுமொரு அறிக்கை

 

செயலிழந்துள்ள பி சி ஆர் இயந்திரங்களை திருத்தும் வகையில் கொழும்புக்கு வருகை தந்துள்ள சீனக்குழுவினர் தொடர்ந்தும் திருத்த வேலைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பி சி ஆர் திருத்தவேலைகளின் முன்னேற்றம் தொடர்பில் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நேற்று தொடக்கம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இன்றையதினம் குறித்த திருத்த வேலைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.