இலங்கையில் 20வது கொரோனா தொற்று மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று (31) 20வது மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு 12ஐ சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.