சபாநாயகர் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு கையெடுத்திட்டார் – இன்று முதல் சட்டமாகிறது

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு சபா நாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன கையெழுத்திட்டார்.

 

அதன்படி, இன்று முதல் 20ஆவது திருத்தம் சட்டமாக மாறும் என்று பாராளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை அறிவித்தது.