போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர மீதான தடை தொடரும் – அமெரிக்கா!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சட்டத்தின் பிரகாரமே சவேந்திரவுக்கு தடை விதிக்கப்பட்டது. சட்டரீதியாக அந்த தடை சரியானது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.