கொரோனாவை காரணம் காட்டி-தமிழ் மக்களை சாவடிக்க இனவழிப்பு மஹிந்த திட்டம்?

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே, பிரதமர் மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். .

இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், கொவிட்-19க்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.