விடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்க்கை வரலாறுகள் தமிழ் திரைப்படமாக

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சீறும் புலி என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் பொபி சிம்ஹா வேலுப்பிள்ளை பிரபாகரனின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை நீலம் திரைப்பட இயக்குநர் ஜீ.வெங்கடேஷ்குமார் இயக்குகிறார்.

இதற்கு முன்னதாகவே அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாக திரைப்பமாக உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.