கொரோனா பரவல் ஆரம்பம்? இதுவரையில் 21 மாவட்டங்கள் பாதிப்பு

இலங்கையில் மினுவாங்கொட கொரோனா கொத்தணி மட்டுமல்ல பல சிறிய கொத்தணிகள் உருவாகியிருக்கின்றது.

21 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியிருக்கின்றது.

மேற்கண்டவாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளரான மருத்துவத் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்தார்.