இலங்கை பாரிய அழிவு ஒன்றை எதிர்நோக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

கொரோனா தொற்றாளர்கள் மேலும் பல பகுதிகளில் அடையாளம் காணப்படுவதால் உரிய இடங்களை முடக்கம் செய்து தொற்றாளர்களின் சரியான எண்ணிக்கையை கண்டறிய வேண்டும்.

இல்லையேல் இலங்கை பாரிய அழிவு ஒன்றை எதிர்நோக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.