யாழில் வீடு ஒன்றில் புகுந்து ரௌடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியில் ரௌடிகள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ரௌடிகள், வீடு புகுந்து யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், வீட்டில் நின்ற வாகன கண்ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]