உயர்தர மாணவனுக்கு கொரோனா தொற்றுதி!

புத்தளம் – ஆராச்சிகட்டுவ, அடிப்பலயில் 17 வயதுடைய உயர்தர மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த மாணவன் இறுதிவாரத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்றுள்ளார் எனத் தெரியவருகிறது.