33 கிலோ கஞ்சாவுடன் ஐந்து சந்திப்பகுதியில் ஒருவர் கைது.

யாழ்ப்பாண போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காகமறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் முஸ்லிம் இளைஞன் ஒருவர் நேற்று யாழ்ப்பாண போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் 36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர் கைது செய்யப்பட்டவருடன் பழைய கட்டடம் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33.450 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது

கைது செய்தவரிடம்மேலதிக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முட்படுத்தப்படவுள்ளனர்