மக்களை ஏமாற்றி வாக்குப் பெறும் அங்கஜன் மற்றும் டக்ளஸ்…!

அங்கஜன் மற்றும் டக்ளஸ் ஆகியோரின் மக்களை ஏமாற்றி கடந்த காலங்கள் போன்று  வாக்குப் பெறும் கீழ்த்தரமான செயல் அம்பலமாகியுள்ளது.

யாழ் கிளிநொச்சி மதமாவட்ட தேர்தல் தொகுதிக்குள் மக்களின் வீடுகளுக்கு சென்று வீடு இல்லாதவர்கள், கிணறு மல சலகூடம் இல்லாதவர்கள் மற்றும் வேலை அற்றவர்கள் ஆகியோரிடம் உங்களுக்கு வீட்டு வசதி, மலசல கூடம் கிணறுகள்,  வேலை வாய்ப்புகள் பெற்றுத் தருவதாக கூறு அவர்களிடம் பொய்யாக வாக்கு கேட்கும் பணிகள் அண்மைய. நாட்களாக இடம் பெற்று வருகிறது.அத்துடன் தாம் இது வரை எந்தவித அதிகாரத்திலும் இருக்கவில்லை ஏன் தெரிவித்து இனி  நீங்கள் வாக்களித்து தான் வெற்றி பெறறால் மட்டுமே தன்னால் முழுமையாக பணியாற்ற முடியும் என்றும் , அங்கஜன் மற்றும் ஈபிடீபி அரச ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் தமது சாதியை சொல்லியும் வாக்குச் சேகரிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் 1800 ம் வாக்குகளை பெற்ற ஈபிடிபி,அங்கஜனின் சுதந்திர கட்சி, தாமரை மொட்டு கட்சி என்பன இத் தேர்தலிலும் படு தோல்வியை சந்தித்திடுவோமோ என்கின்ற அச்சத்தில் இவ்வாறான கீழ் தரமான செயலில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சுமத்துவதுடன் கோத்தபாஜ ராஜ பல்வேறு ஆதரவு கட்சிகளான் அங்கஜனின் சுதந்திர கட்சி, டக்ளஸ் அணியான ஈபிடீபி தமரை மொட்டு கட்சி என்பன இம்முறையும் மக்கள் வாக்களிக்காது தகுந்த பாடம் புகட்டுவார்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.