திருகோணமலை சர்சைக்குரிய பெண்ணிடம் மாட்டி காலவாரப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள்

 

திருகோணமலை சர்சைக்குரிய பெண்ணிடம் மாட்டி காலவாரப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள்

பெண் தொடர்பில் திருகோணமலையில் வெளியாகும் சர்ச்சைகள்

திருகோணமலை,மற்றும் கொழும்பு பிரதேசங்களிள் பல சமூக சீர்கேடுகளை வெளிப்படையாக செய்துவந்த குகன் தர்சினி என்ற பெண்ணிடம் மயங்கி பல மில்லியன் பணம் கொடுத்து ஏமாந்து போன புலம்பெயர்ந்த அமைப்புக்கள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்

கொரோனா வைரைஸ் தாக்கத்தால் திருகோணமலை மாவட்டத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு திருகோணமலையில் அமைந்துள்ள சிங்கள அரசுக்கு முண்டு கொடுக்கும் விழுதுகள் நிறுவனத்தில் பணிபுரியும் குகன் தர்சினி என்ற பெண்ணின் வங்கி கணக்குக்கு வழங்கப்பட்ட நான்கு மில்லியன் பணத்தில் ஒரு தொகுதி பணம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த பெண்ணை தொடர்புகொண்டு நிதி வழங்கி ஏமாந்து போன புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களில் சிவனருள் பௌண்டேசன் முண்னணியில் உள்ளனர்,இரண்டாம் இடத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பது உறுதி செய்யப்பட்டுள்ள சிவனருள் பௌண்டேசன் கொடுத்த பணத்திற்கு பொருட்கள் வேண்டப்பட்டதாக திருகோணமலை சற்ரூபனின் வர்த்தக நிலையத்தில் பெறப்பட்ட போலி சிட்டைகள் மட்டும் வாங்கப்பட்டன . அதாவது நிவாரம் பெற்றுக்கொண்ட குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படங்களை சிவனருள் பௌண்டேசன் முழுமையாக பெற்று கொள்ள வில்லை இதனை சந்தர்ப்பமாக கொண்டு எண்ணிக்கையை கணக்கால் கூட்டி பணம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது

இந்த மோசடிக்கு வர்த்தகர் சற்ரூபனும் உடந்தையாக இருந்தார் என்பதிற்கான ஆதாரம் இவர்களின் தொலைபேசி உரையாடல் ஊடாக பெறப்பட்டுள்ளது

எனவே ஒரு எறியில் இரண்டு மாங்காய்கள் என்ற அடிபடையில் பணம் பெறப்பட்டுள்ளது .அதாவது ஒரு பிரசேசத்தில் வழங்கப்பட்ட நிவாரண பணிக்கு இரண்டு அமைப்புகளிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளது .சிவனருள் பௌண்டேசன் வழங்கிய பணத்திற்கு வழங்கட்ட நிவாரணம் பெற்ற மக்ககின் போட்டோக்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு முகப்புத்தகத்தில் தாங்கள் நிவாரணம் வழங்கியதாக பதிவாகியுள்ளன ஒரு நிவாரணப்பணிக்கு இரண்டு அமைப்புகள் நிதி வழங்கியுள்ளன என்பது இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிவனருள் பௌண்டேன் குறித்த பெண் ஊடாக வழங்கப்பட்ட நிவாரணத்திற்கான புகைப்படங்கள் எதுவும் வெளிப்படுத்த வில்லை அவ்வாறு வெளிப்படுத்தி இருந்தால் சிவன் அருள் பௌண்டேசன் மீது தமிழர் ஒருங்கிணைப்புகுழு கலிபர் தாக்குதலை பேற்கொண்டு இருக்கும்

நாடுகளிடமிருந்து நிதிகளை சுறுட்டிய சுவிஸில் வசிக்கும் மூன்று நபர்களுக்கும் திருகோணமலை சர்ச்சைக்குரிய பெண் தர்சினிக்கும் இடையில் பாரிய இரகசிய டீல் ஒன்று இருந்தது. அதாவது சுவிச்சர்லாந்து நபர்களால் ஏனையை நாடுகளிடமிருந்து திருகோணமலை நிவாரணத்திற்கு கோரப்பட்ட பணம் தர்சினியின் வங்கி கணக்குக்கு வைப்பிலிடப்பட்டு சில தனி நபர்களுக்கு குறித்த பெண் ஊடாக பண மாற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த ஊழல் தர்சினியை கொண்டு செய்யப்பட்டது இதனால் தர்சினி என்ன ஊழல் செய்தாலும் தண்டிக்கவும் முடியாது வெளியில் விடவும் முடியாது திருகோணமலையில் நிவாரணம் பெற்றவர்களுக்கு திரும்ப திரும்ப நிவாரணம் வழங்கினாலும் தண்டிக்க முடியாமல் தர்சினியின் ஆவேசப்போட்டோக்களை பாத்து ரசித்து கொண்டே இருக்க வேணும் இதற்கு பெயர்தான் ஆப்பு இளுத்த குரங்கின் நிலை என முன்னவர்கள் கூறுவார்கள்

திருகோமலை மக்களுக்கான திவாரண பொருட்கள் தர்சினியின் தம்பியான தர்சனின் அறையொன்றில் வைக்கப்பட்டு பொதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தர்சன் தனது கூட்டாளிகளோடு பொதி செய்யும் இடத்திற்கு வந்து தர்ஷா உள்ளிட்ட குழுவினருடன் மது அருந்துவது வழமை இவ்வாறா சூழ்நிலையில் குறித்த அறையில் இருந்த நிவாரண பொருட்கள் தர்சன் உள்ளிட்ட குழுவினரால் இரவு திருடப்பட்டன நான்கு மூடை அரிசி,150 கிலோ மா ,பருப்பு 100 கிலோ,சீனி 50 கிலோ உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் அங்கிருந்து களவாடப்பட்டன இதனால் தர்சனுக்கும் தர்ஷாவுக்கும் இடையில் மோதல் வெடித்து இன்றுவரை இவர்கள் இருவரும் கதைப்பபது இல்லை இதற்கு பின்னர் களவு போனது போக மிஞ்சிய பொருட்களை அள்ளி ஏற்றிக்கொண்டு சிங்கள அரசுக்கு முண்டு கொடுக்கும் விழுதுகள் நிறுவனத்தில் வைத்து பொதி செய்யப்பட்டது. கடும் வெக்கை காரணமாக றூற்றுக்கு மேற்பட்ட கிலோ உருளைக்கிழங்கு,வெய்காயம் பளுதடைந்தன அத்தனையும் கிடங்கு வெட்டி புதைக்கப்பட்டன கிடங்கு வெட்டுவதற்கு 1000 ரூபா தர்சினியால் தம்பிராசா மோகனுக்கு வழங்கப்பட்டது

புலம்பெயர்ந்த கோமாளிகளால் தர்சினிக்கு வழங்கப்பட்ட பணத்திற்கு” களவாடப்பட்ட பொருட்களுக்கும், பழுதடைந்த பொருட்களுக்கும்,எவ்வாறு ஓட்டு மாட்டு கணக்கு காட்டப்பட்ட சிட்டைகள் சிக்கியுள்ளன

திருகோணமலை தென்னமரவாடியில் 70 குடும்பங்கள் மட்டும் வழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அப்பகுதி கிராம உத்தியோகத்தர் ஊடாக அத்தனை மக்களுக்கும் 1800 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இரண்டு தடைவகள் வழங்கப்பட்டது இந்த விடையத்தை அப்பகுதி மக்கள் ஆதாரத்தோடு உறுதிப்படுத்துவார்கள்

தர்சினி என்ற பெண் தென்னமரவாடியை பூர்விகமாக கொண்டவர் இவர் சுவிச்சர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு முகவர்களின் மண்டையை கழுவி தென்னமரவாடிக்கு இதுவரை யாரும் நிவாரணம் வழங்கவில்லை என அப்பட்டமான பொய் கூறி தனது சொந்த ஊரான தென்னமரவாடிக்கு 70 குடும்பங்களுக்கு நிவாரம் வழங்கியுள்ளார்.அப்பகுதி மக்களுக்கு மூன்றாம் தடைவையும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது குறித்த பெண்ணின் வாயால் கூறிய வொய்ஸ் றெக்கோட்டில் இரண்டு தடவைகள் கிராம உத்தியோகத்தர் ஊடாக நிவாரம் வழங்கியுள்ளார் என கூறி இருந்தார் அத்துடன் இவரின் தாய் தந்தையர் அங்கே வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் அரச உத்தியோகத்தர் அவர்களுக்கு மகள் நிவாரணம் வழங்கிய சம்பவங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் சர்சைகள் எழுந்திருந்தன

தென்னமரவாடியில் 70 குடும்பங்கள் மட்டுமே உள்ளனர் ஆனால் அங்கு உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்றால் அரச உத்தியோகத்தர்கள் உட்பட வசதி வாப்பை கொண்டவர்கள் மொத்தம் 16 குடும்பங்கள் உள்ளனர் அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்றால் புலம்பெயர் உறவுகளின் பணத்தை சுறண்டி இவ்வாறானவர்களுக்கு தாரைவாக்கு புலம்பெர் அமைப்புக்களில் அங்கம் வகிக்கு நபர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன

திருகோணமலையில் இன்னும் எத்தனையோ குடும்பங்கள் நாளாந்த கூலித்தொழில் முடக்கப்பட்டு பட்டினியில் வாழ்ந்து வருகின்றனர்

திருகோணமை மாவட்டத்தில் 90 வீதிம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனம் கண்டு நிவாரணம் வழங்கவில்லை மாறாக கிராம உத்தியோகத்தர்கள் தங்களுக்கு தேவையானவர்களின் விபரங்களை குறித்த பெண்ணுக்கு வழங்கியதின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட்டது என்பதே யதார்த்தமான உண்மை

குறித்த சர்ச்சைக்குரிய பெண்ணின் முகப்புத்தகத்தில் பதிவிட்டவர்கள் நிவாரணம் தேவைப்படுவோர் தம்மை தொடர்பு கொள்ளசொல்லி தங்கள் மூவரின் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்ததன் அடிப்படையில் இவர்களின் முகப்புத்தகத்தை பாத்தவர்கள் நிவாரணம் தேவை இல்லை என்று இருந்தவர்கள் கூட இவர்களை தொடர்பு கொண்டு நிவாரணத்தை பெறத்தொடங்கினர் இந்த
Facebook,WhatsApp நிவாரண பணிக்கு பிரித்தானியா,சுவிச்சர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு கோமாழிகள் அனுசரணை வழங்கினார்களா?

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் நிவாரணம் வழங்கியதாக யாரும் உறுதிப்படுத்த முடியாது இவர்களின் முகபுத்தகத்தை பாத்த பொது அமைப்புகள் உட்பட கஞ்சா வியாபாரிகள் வரை இவர்களிடம் நிவாரணம் பெற தொடங்கினர்

உடையாரின் செலவில் சடையார் வாணம் விட்ட கதை போல் புலம்பெயர் உறவுகளின் பணத்தில் வசதி படைத்தவர்களுக்கும் கஞ்சா வியாபாரிகளுக்கும் இவர்களால் நிவாரணம் வழங்கப்பட்டது

முகப்புத்தகத்திலும்,whatsApp குறுப் ஊடாக நிவாரம் பெற்றவர்களுக்கு திரும்ப திரும்ப நிவாரணம் வழங்க அனுசரணை வழங்கிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு முகவர்களுக்கும், திருகோணமலை பெண்ணுக்கும் கஞ்சா வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

விழுதுகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கல்கி இளையோர் கழகம் 37 அங்கத்தவர்களை கொண்டது ஆனால் இதில் ஐந்து பேர் மட்டும் ஏனைய அங்கத்தவர்களுக்கு தெரியாமல் நிவாரணப்பணியை மேற்கொண்டனர் இந்த விடையத்தை அறிந்த ஏனைய அங்கத்தவர்கள் இந்த பணிக்கு எம்மையும் இணைத்துக்கொள்ளுங்கள் என கேட்டபோதும் அத்தனை பேரும் நிவாரணப்பணி முடியும் வரை நிராகரிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் இந்த பணிக்குள் மோசடி செய்யபோற திட்டத்தை முன்னரே தீட்டிக்கொண்டு இந்த ஐந்து பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களான (குகன் தர்சினி,தர்சினியின் மகள்,மகளின் காதலன்,குடும்ப உறவு முறை இருவர்) இரகசியமாக செயற்பட்டு வந்தனர் கல்கி இளையோர் கழக எனைய அங்கத்தவர்கள் சமூகபணி செய்ய முயன்ற போதும் அதனை இந்த ஐந்து பேரும் புறந்தள்ளி விட்டதிற்கான காரம் மோசடித்திட்டம் சிதரடிக்கப்பட்டுவிடும் என்பதாகும்

மற்றவர்களை சேர்த்துக்கொண்டால் தாங்கள் செய்யும் மோசடிகள் அத்தனையும் வெளியில் வந்திடும் என்ற அச்சம் இவர்களிடையே வேரூண்டி ஆளமாக பதிந்துள்ளது இந்த ஐந்து பேரும் கடுமையாக வியர் அடித்து கும்மாளம் போடுவது அயலவர்களால் கண்ணூடாக கண்ட சாட்சியங்கள் உள்ளன

இந்த ஐந்து பேரும் கடந்த 28 /04/2020 அன்று திருமலையில் புடவைக்கடை ஒன்றுக்கு சென்று 62385 ரூபாக்கு புடவைகளை பெற்றுக்கொண்டனர்
இரண்டாம் கட்டமும் சில ஆடம்பர பொருட்களை பெற்றுக்கொண்டனர்
இதில் தர்சினி உட்பட நான்கு பெண்கள் இரண்டு பவுணில் செயின் வாங்கப்பட்டது இதற்கு எங்கு இருந்து பணம் வந்தது

திருகோணமலை
மக்கள் மத்தியில் எழுந்துள்ளது அத்துடன் இவர்கள் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று விலை கேட்டுள்ளனர் தெனமரவாடியில் 10 ஏக்கர் காணி வேண்டி டோசர் போட்டு அடிக்க எங்கு இருந்து பணம் வந்தது?

இவர்கள் தொடர்பில் கொரோன வைரசுக்கு பின்னர் ஆடம்பரங்கள் அதிகரித்து வருவது இங்கு உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தர்சினி என்ற பெண் 2009 காலப்பகுதியில் வன்னிப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும் அவரது அண்ணன் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவில்இருந்து வீரச்சாவைத்தழுவிக்கொண்டார் இந்த பெண் வன்னியில் இருக்கும் போது பருத்தித்துறையைச் சேர்ந்த குகன் என்ற நபரை திருமணம் செய்துள்ளார் இவர் வன்னியில். உள்ள தனது அண்ணனைப் பார்க்க சென்றபோது கடும் யுத்த சூழ்நிலை காரணத்தால் மீள திருகோணமலைக்கு செல்ல முடியாதமையால் அங்கேயே திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

யுத்தம் முடிவடைந்த பின்னர் திருகோணமலைக்கு சென்றுள்ள இவர் புலனாய்வு பிரிவினரால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டார் பின்னர் இவரது அண்ணன் மற்றும் வன்னிப்புலிகள் தொடர்பிலும் தகவல்கள் புலனாய்வு பிரிவினரால் பெறப்பட்டது இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வு பிரிவினர் அவரை முகவராக செயற்பட வேண்டுமென பணித்துள்ளனர். பொதுவாக விசாரணைக்குட்படுத்துபவர்களை தங்களது முகவராக கையாள்வது புலனாய்வாளர்களின் வேலை இவ்வாறான சூழ் நிலையில் குறித்த பெண் முகவராக செயற்பட்டு வருவது இப்போது ஆதாரத்துடன் நிரூபிக்க முடிகிறது

பெண்ணின் வங்கி கணக்கு வந்த மில்லியன் வெளிநாட்டு பணம் தொடர்பில் இதுவரை வெளிப்படையான விசாரணை எதுவும் இலங்கை பொலிசாராலோ அல்லது புலைனாய்வுப்பிரிவினராலோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை இவரது மருமகன் உள்ளிட்ட கொடும்ப உறவு முறைகளை கொட்டவர்களின் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்ட பணம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் மக்கள் மக்கள் மத்தியில் எழுந்துளது

திருகோணமலை விழுதுகள் நிறுவனத்தில் பணி புரியும் குறித்த பெண் கொழும்பிலுள்ள விழுதுகள் தலமைக்காரியலையத்துக்கு meeting செல்வதாக கூறிவிட்டு புலனாய்வுப்பிரிவின் meetingக்கு சென்று வருவதாக விழுது நிறுவனத்தில் மணியாற்றும் பெண்ணொருவர் தெரியவந்துள்ளது

நிவாரணப்பணி வழங்கும் போது வெளியில் செல்லும் அனுமதிப்பத்திரம் பொலிஸ் மற்றும் CID மூலம் விசேடமாக வழங்கப்பட்டிருந்தது திருகோணமலையில் பல சமூக தொண்டர்களுக்கு வெளிச்செல்லும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த போதும் குறித்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக விசேடமாக அனுமதி வழங்கப்பட்டது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன

திருகோணமலையல் மூதூர் பகுதியில் மறைந்திருந்த புலளாய்வு போரளியொருவரை புலனாய்வு பிரிவினரிடம் காட்டிக்கொடுத்தார் என்ற சந்தேகம் இந்த பெண் மீதே சுமத்தப்பட்டது

அந்த போராளி இன்றுவரை என்ன ஆனார் என்று தெரியவில்லை அவரது மனைவி கைக்குழந்தையுடன் மிகவும் கஸ்ரத்தில் வசித்து வருகின்றார் அந்த போராளியை காட்டிக்கொடுத்த காரணத்தினால் புலனாய்வு பிரிவினர் 10 ஏக்கர் காணி போமிற்றுடன் இப் பெண்ணுக்கு வழங்கப்ட்டதாகவும் இப்போது அக்காணியை நிவாரணத்துக்காக அனுப்பபட்ட நிதியில் மோசடி செய்து துப்பரவுப்பணி நடைபெற்று வருகிறது

நிலைமை இவ்வாறு இருக்க கொரோன நிவாரணத்தை வைத்து புலம்பெயர் தமிழர்களிடம் வசூலித்த பணத்தை சுவிஸில் உள்ள சிலர் தமது குடும்ப தேவைக்கு பயன்படுத்துகின்றனர் என்பது சந்தேகத்தை உண்டாகியுள்ளது . ஏனெனில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சுவிஸில் பணத்தை கையாண்ட நபரின் உறவினர் இலங்கையில் இருந்து சுவிஸ் வர சகல ஏட்பாடுகளும் மேற்கொள்ள பட்டுள்ளன