பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சுகாதார கட்டமைப்பை பின்பற்றுவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என இன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.