முதன் முதலாக தமிழர் தெரிவு.

இலங்கை துடுப்பாட்ட சபையின் தரம் 3 நடுவர் நிலைத் தேர்வில் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை திகரை புலோலி வட கிழக்கை சேர்ந்த தவராச சிங்கம் கிருபாகரன் அவர்கள் 01/07/2020 ம் தூரத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.இவர் யாழ் தும்பளை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயக, யாழ் காட்லிக் கல்லூரி,  ஆகிய வற்றின் பழைய மாணவனும்

பருத்தித்துறை தபால் நிலையத்தின் தபால் சேவை சேவை உதவியாளராகவும்,  யாழ் மாவட்ட துடுப்பாட்ட நடுவர் சங்க செயலாளராகவும், பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் வட கிழக்கிலிருந்து முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் நடுவர் ஆவார்