70 மாணவர்கள் உட்பட 300 மோற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில்!

70 மாணவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமை படுத்தப்பட்னர்கள்.

அநுராதபுரம் – ராஜாங்கனயில்
வசிக்கும் கந்தக்காடு போதைபொருள் புனர்வாழ்வு மையத்தின் மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா
தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவரது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 11 வயதான மூத்த மகள் சென்றுவந்த கல்வி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் ம‌ற்று‌ம் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.