கோத்தாபயவும், மகிந்தவும், இரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள். சி.வி.விக்கினேஸ்வரன்.

கோத்தாபயவும், மகிந்தவும், இரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில்பிறந்த சிங்கள மட்டைகள் என முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய தமிழ் மக்கள் கூட்டணி தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேறறு மாலை நெல்லியடி கரணவாய் மயக்கம் விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெறற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் அங்கி உரை நிகழ்த்திய போது எனது இனிய என் தமிழ் மக்களே!

அன்புள்ள மக்கள் உங்களுடனான ந்த காலத் தொடர்புகள் பல தடவைகள் இருந்து வந்துள்ளன.அது நான் வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில். இன்று வருகை தருவது ஒருமுக்கியமான கோரிக்யை  உங்கள் முன் வைக்க. கட்சியின் சார்பில் மீன் சின்னத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது வரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்பதற்காக வந்துள்ளேன். அதற்கான காரணங்கள் இப்போது மேலோங்கியுள்ளன. இன்று ஒட்டு மொத்த வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது  கேள்விக் குறியாகியுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வாதிகாரத்திற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வருந்தேர்தலில் அந்த சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உங்களிடம் அனுமதியோடு சிலவேட்பாளர்கள் வந்துள்ளார்கள். 19வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் திரும்பவும் அதீத அதிகாரங்கள் கொண்ட ஒரு ஜனாதிபதி உருவாக வாக்களிக்கவேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள். வெளிப்படையாக அவ்வாறு அவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களது  கட்சித் தலைமைகள் அவர்களிக்காக களத்தில் இறக்கியிருப்பது முக்கியமாக 19வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காகவே என்பது வெளிப்படை. பொல்லைக்
கொடுத்து அடி வாங்குவ தெனக் கூறுவார்கள்.அது போன்றதொரு காரியம் தான் இது.பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்று உங்ளை அடிமைப்படுத்திவிடுவார்கள். ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடம் கொடுக்குமா? என்று சிலர் கேட்பார்கள். ஆனால் நீங்கள் கடந்த 5 வருடகால நல்லாட்சி பற்றி சிந்தித்துப் பார்க்கவேண்டும். கோத்தாபயவும், மகிந்தவும், இரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில்பிறந்த சிங்கள மட்டைகள் என்பதை மறந்துவிடாதீர்கள். சென்ற ஐந்து வருடகாலத்தில்தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலைபோல் நம்பிய புதிய அரசியல் யாப்பை இந்தாதருகின்றோம் என்று கூறித் தாமதப்படுத்தி ஏமாற்றியதே அன்றி எதுவும்நடக்கவில்லை. இவர்களுக்கு வேண்டியது சிங்கள ஏகாதிபத்தியமே அன்றி தமிழர்கள்நல்வாழ்வு அன்று.சிங்களத் தேசியக் ;சிகளுக்கு தேர்தல் காலங்களில் எமது வாக்குகள் வேண்டும். அதன்பின் அவர்கள் சார்பில் யாராவது தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்அவர்களுக்குத் தனிப்பட்ட சலுiஈளக் கொடுத்து சரிப்படுத்திவிடுவார்கள்.தேர்தலுக்காக இவர்கள் செலவழித்த பணம் அவ்வளவையும் கிடைக்க வைத்து மேலதிகமாகவும்வருமானங்கள் வரச்செய்து எமது பாராளுமன்றப் பிரதிநிதி(ள வாய்மூடச் செய்துவிடுவார்கள். ஆகவே பெரும்பான்மை இன மக்களின் ;டுப்பாட்டுக்குள் இருக்கும் எந்தக்;சிக்கும் வாக்களிக்காதீர்கள். அவர்கள் தரும் சலுiஈள ஏற்றுக் கொள்ளுங்கள்.ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். காரணம் தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்தபணமே எம்மிடம் திரும்ப வருகின்றது. அதற்கு நன்றியறிதல் தேவையில்லை. எமதுதமிழ் வேட்பாளர்களுக்கு தமது சிங்களத் தலைவர்களின் நெறிப்படுத்தலுக்கு மாறாக இக்;சிகளுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது.2
பொருளாதார நன்மை(ளப் பெற்றுத்தருவார்களே என்று நீங்கள் கூறலாம். அதுதான் இல்லை. தாம் நினைக்கும் திட்டங்(ள, தமக்கு நன்மை தரும் திட்டங்(ள மட்டுந்தான்அவர்கள் உங்களுக்குக் கொடுக்க முன்வருவார்கள். அதாவது சிங்களப்பெரும்பான்மையினம் நன்மை பெறவல்ல திட்டங்(ளயே வகுப்பார்கள்.செயல்ப்படுத்துவார்கள். வடமாகாணத்தில் இருக்கும் குளங்கள் அனைத்தையும் தூர்அகற்றி சுத்தப்படுத்தி அணை;ட வேண்டும் என்று நாங்கள் N;டதற்கு பணம் இல்லைஎன்றார்கள். அதை இந்திய அரசாங்கத்தின் உதவி கொண்டு செய்ய முற்படுகையில்அதற்கு அனுமதி அளிக்காமல் விட்டார்கள். மேலும் நாம் மரக்கறி வi?ள், பழங்கள் ஆகியவற்றை இங்கு பயிரிட்டு அவற்றைவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் N;ட போது சகல அறிக்i?ளும் எமக்குசார்பாக இருந்த போது மத்திய அரசின் காணி செயலாளர் நாயகம் மட்டும் அந்தசெயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்காமல் விட்டுவிட்டார். ஆகவே தேசியக் ;சிகள் எமக்கு வேலை தருவார்கள், பொருளாதார மேம்பாட்டைத்தருவார்கள் என்று எண்ணி அவர்களுக்கு வாக்களிப்பது வீண் வேலையாகும். அதே போல் அவர்களின் கைப்பொம்மைகளாக ஆடும் நுPனுP போன்ற ;சிகளும்தமக்கு நன்மை தேடுவார்களே ஒளிய மக்கள் நலம் பார்க்கமாட்டார்கள். காரணம்அவர்(ளத் தமக்குச் சார்பாக பக்கத்தில் வைத்திருக்க பெரும்பான்மையினத் தேசியக்;சிகள் பார்க்கின்றனவே தவிர தமிழ் மக்கள் வளர்வதை, மேம்படுவதை, முன்நகர்வதைஅக் ;சி(ள அடக்கி ஆளும் பெரும்பான்மை இனத்தவர் விரும்பமாட்டார்கள். அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்களுக்கும் தேசியக் ;சிகளின் அடிமைக்;சிகளுக்கும் இடையில் ந்த ஐந்து வருடங்களில் எந்த வித வித்தியாசமும் இருக்கவில்லைஎன்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. கூரையுடு வானத்தைப்பார்க்கலாம் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள்,3
குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள். முதலில் அந்தக் கூட்டில் ஒன்றிணைந்த;சிகள் பல அதனுள் இருந்து வெளியேறிவிட்டார்கள். மிகுதி இருந்த பங்குக் ;சிகள்சில தமக்குள் பிரிந்துவிட்டனர். ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை. தமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் அவர்(ள அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்துஆதரிப்பதில் எதுவித நன்மையும் இல்லை. அடுத்து சுயேட்சைக் ;சிகள் 14 போட்டியிடுகின்றன. அவை யார் யாரோ சிலரின்தனிப்பட்ட நன்மைகளுக்காகப் போட்டியிடுகின்றனர். தமிழ் மக்களின் எதிர்காலத்தைநோக்கியல்ல. அவர்கள் எவருக்கும் வாக்களிக்காது விடுவது தான் நல்லது.எனவே தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முன்வந்திருக்கும் ;சிகள் இரண்டு. ஒன்றுஎம்முடையது. அடுத்தது சைக்கிள்காரர்களின். அன்றிலிருந்து அவர்களுக்கு சைக்கிளேமுக்கியம். எமது மக்கள் அல்ல என்பது என் கருத்து. ஆகவே அந்த இளைஞர்(ள அவர்கள்வயது வந்தபின் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது எங்கள் மீன்சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று N;கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.எம்மைப் பொறுத்த வரையில் அரசியல், சமூகவியல், பொருளாதாரம்மூன்றிலும் நாங்கள் கொள்கைப் பற்றுள்ளவர்கள். எமது மக்களின்நல்வாழ்வுக்காகப் பல செயற்றிட்டங்(ள எமது புலம் பெயர் உறவுகளுடன் சேர்ந்துநாம் தீட்டியுள்ளோம். அரசியல் சிந்தனை(ள முன்வைப்பதோடு சமூகப்,பொருளாதார அபிவிருத்தி பற்றியும் நாம் சிந்தித்து செயலாற்ற உள்ளோம்.அரசியலில் தன்னாட்சி, சமூகத்தில் தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவுஎன்ற குறிக்கோள்(ள முன்வைத்து உங்கள் முன் வந்துள்ளோம். அரசியல் ரீதியாக உலக நாடுகளின் அனுசரணையுடன் இலங்கையில் மக்கள்தீர்ப்பொன்றை வட கிழக்கு மாகாணங்களில் நடத்தி மக்கள் அங்கீகாரம் பெற்று,சர்வதேச அனுசரணை பெற்று, ஒரு தன்னாட்சி அரசியல் பின்னணியை உருவாக்குவNது4
எமது திட்டம். நாம் பொருளாதார ரீதியாக புலம் பெயர் உறவுகளின் உதவியுடன்தன்னிறைவு காண இருக்கின்றோம். ஏற்கனவே எமது நம்பிக்கைப் பொறுப்புக்கள் தமதுவேலை(ளச் செவ்வனே செய்து வருகின்றன. அத்துடன் நாம் மக்களின் மனோநிலையைத்திடப்படுத்தி “எம்மால் முடியும்” என்ற உணர்வை அவர்களிடையே வலு ஏற்கச்செய்ய இருக்கின்றோம். எமது ;சி ஒரு முழுமையான ;சி. ஆ?; கூடிய ;சி(ள தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டு என்றால் அது எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகும்.வடக்கையும் கிழக்கையும் இணைத்துப் பயணிக்கும் ;சி எமது தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியாகும். செயற்றிட்டங்கள், கொள்i?ள் கொண்ட ;சி எமது தேசியக்கூட்டணியாகும். அரசியல் அனுபவம் மிக்கவர்(ளயும் புது முகங்(ளயும் சேர்த்துதேர்தலில் நிறுத்தியிருக்கும் ;சி எமது தேசியக் கூட்டணியாகும்.முரண்பாடுகள் இல்லாமல் எழுத்து மூல உடன்பாட்டின் வழியில் பயணிக்கும் ;சி எமதுதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகும். சோழச் சின்னம் மௌனித்துப் போகபாண்டிய சின்னமான மீன் சின்னம் வலுவுடன் எழுந்து நின்று எம்மக்(ளக்காப்பாற்ற உறுதுணையாக இருக்கப் போவது எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்மூலமாகவே. நீங்கள் யாவரும் தவறாமல் தேர்தல் நாளான்று அதிகாலையிலேயேஎழுந்து ஆயத்தமாகி தேர்தலில் மீனுக்கு வாக்களிக்க வேண்டுகின்றேன். எமது கூட்டுக்;சி சுயநலம் நீத்து, பொது நலம் காத்து தமிழ் மக்களின் வருங்காலத்தை வளமானஒரு இலக்கை நோக்கி எடுத்துச் செல்லும் என்று கூறி என் பேச்சை முடித்துக்கொள்கின்றேன். நன்றிவணக்கம்நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம்இணைத்தலைவர், தமிழ் மக்கள் பேரவைசெயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி5
தலைவர், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி6