ஒருகிலோ வெட்டுக்கிளி 20 ரூபாய்க்கு கொள்வனவுசெய்த அரசு காணொளி

இந்தியாவில் அண்மையில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பெரிதும் பாதித்த நிலையில், பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளியை உயிரோடு பிடித்து அரசிடம் சில விவசாயிகள் விற்றுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-52994819