S 14 ரக புகையிரதத்தின் பரிட்சார்த்த சேவை இன்று ஆரம்பமாகியது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட S 14 ரக புகையிரதத்தின் பரிட்சார்த்த சேவை இன்று ஆரம்பமாகியது.

கொழும்பிலிருந்து அட்டன் வரையில் மேற்படி S 14 ரக புகையிரதம் பரிட்சார்த்த சேவை இடம்பெற்றதாக அட்டன் ரயில் சேவை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த காலங்களில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை வரையான ரயில் சேவையில் S 12 ரக புகையிரதமே சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி புதிய ரயில் இனி சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர் .