இலங்கையில் கொரோனா தொற்று 1530 ஆக உயர்வு!

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று இதுவரை 1530 ஆக அதிகரித்துள்ளது எனினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.