1453 ஆக உயர்வு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று இதுவரை 1453 ஆக அதிகரித்துள்ளது எனினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732ஆக அதிகரித்துள்ளது