1319 ஆக உயர்வு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு இவர்களில் இதில் 88 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் ஏனையவர்கள் கடற்படை வீரர்களே ஆவர் இவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆகவும்  இறந்தவர்களின் எண்ணிக்கை 10ஆகவும் காணப்படுகின்றது.