திருமாவளவன் இரங்கல் தெரிவிப்பு-ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து!

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் திடீரென காலமானர் என்பது பெரும் கவலையளிக்கின்றது என தொல் திருமவளவன் தெரிவித்துள்ளார்.

அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என திருமாளவன் குறிப்பிட்டுள்ளார்