அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்குறித்து அறிந்தவுடன் விரைந்த மகிந்த!

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச , அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பூதவுடல் தற்போது ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்.