இடை நிறுத்தப்பட்ட நியமனங்களை மீள வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சமூக வகுத்தல் போராட்டம்.

கடந்த அரசாங்கத்தினால் 16.09.2019ல் வழங்கிய நியமனங்கள் நடப்பு அரசின் நிதி அமைச்சினால் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.அதனை வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்களால் சமூக வலைத்தளங்களில் அரசின் விரைந்த கவனத்திறக்கு கொண்டுவரும் நோக்கில் பரப்பப்படும் கோரிக்கை  இது.