நாளை (ஞாயிறு)நோன்புப் பெருநாள்!

நாட்டின் பல பாகங்களிலும் இன்றிரவு தலைப்பிறை தென்பட்டதையடுத்து இலங்கை முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளார்கள். கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.