அம்பாறையில் உயிரிழந்த இராணுவவீரருக்கு கொரோனா தொற்று இல்லை!

அம்பாறை – காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.