திருமலை முன்னணி அமைப்பாளர் கண்ணன் மற்றும் சகா பிணையில் விடுதலை.!

விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் திருமலை மாவட்ட பொறுப்பாளர் உட்பட்ட பிரமுகர்கள் நிபந்தனைகளுடனான பிணையில் செல்ல மூதூர் நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சற்று முன்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்