மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன்,  மாவட்ட செயலாளர் குகன் ஆகியோர் திருகோணமலை சம்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணலை மாவட்ட. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன்,  மாவட்ட செயலாளர் குகன் ஆகியோர் திருகோணமலை சம்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்